TMJ குமரி மாவட்டம் 2025_2026 புதிய நிர்வாகம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#தமிழக_முஸ்லிம்_ஜமாஅத்_TMJ கன்னியாகுமரி மாவட்ட கவுன்சில் 2025
16/8/2025_ சனிக்கிழமை திருவிதாங்கோடு ஹமீதியா மஜ்லிஸ் வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
#கன்னியாகுமரி_மாவட்டம்_TMJ தமிழக முஸ்லிம் ஜமாஅத்தின் #புதிய_நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
கன்னியாகுமரி மாவட்ட தமிழக முஸ்லிம் ஜமாஅத்தின் #புதிய_தலைவராக
அல்ஹாபிழ் அல்ஹாஜ்
மெளலானா மௌலவி
Z.#அஹ்மத்_கபீர்_அல்தாஃபி அவர்களும்,
#பொதுச்செயலாளர் ஜனாப்
S.#மாலிக்_முஹம்மது_அவர்களும்
பொருளாளராக
#குளச்சல்_சித்தீக் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
மார்க்கப்பணி மற்றும் சமுதாய பணிகள் சிறக்க மனமாற வாழ்த்தி துஆ செய்கிறோம்.
💐💐💐💐💐💐💐
#சுன்னத்_ஜமாஅத்_மாணவர்_அமைப்பு_SSF
#கன்னியாகுமரி_மாவட்டம்.
#தமிழ்நாடு
🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱🇸🇱
#Rabiyyul_Awwal_2025
#Tmj_Ssf_kanyakumari
#Tamilnadu