இது சினிமா காட்சியல்ல
........#இது_சினிமா_காட்சியல்ல.....!
இந்த புகைப்படம் 1945_ல் ஜாய் ஓ'ட்நேல் என்ற நபரால் எடுக்கப்பட்டது.
ஜப்பானின் நாகசாகியில் அமெரிக்க அணுகுண்டு தாக்குதலில் பலியான தனது சகோதரனின் சலனமற்ற உடலைத் தோளில் சுமந்துகொண்டு சுடுகாட்டில் தன் முறைக்காகக் காத்திருக்கிறான்
ஒரு துளி கண்ணீர் சிந்தாமல்...!
அழாமல் இருப்பதற்காகவே
தனது உதட்டை கடுமையாக கடித்துக் கொண்டிருக்கிறான்..
கடைசியில் அவன் உதடுகளிலிருந்து ரத்தம் சிந்தியதாக வரலாறு கூறுகிறது..
( He was biting his lower lip so hard that it shone with blood as he bit strong not to mourn )
அவன் கண்களில் வலியும், கோபமும், இயலாமையும் கலந்த மகா சமுத்திரம் உண்டு..
எதிர்காலத்தில் என் குழந்தைகளும், உங்கள் பிள்ளைகளும் இப்படி தன் உடன்பிறந்தவரின் பிணத்தை சுமந்து கொண்டு நிற்க வேண்டிய நிலை வரும் என்று உங்களால் நினைத்து பார்க்க முடியுமா?
"சகிப்பின்மை" காலத்தில் பொறுமையோடும், கொஞ்சம் ஒத்துழைப்போடும் வாழ்ந்தால் நாளை நம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் தலை துண்டிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
அங்கிருந்து அந்த பையன் எங்கே போயிருப்பான், எவ்வளவு காலம் இந்த வெறுப்பு உலகில் வாழ்ந்திருப்பான். ...?
"BROTHERLY LOVE WITHOUT BOUNDARIES "
Joe O’Donnell, the man who took this photo at Nagasaki ( 1945).
தமிழில்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி
7598769505..
https://m.facebook.com/story.php?story_fbid=1181369766024543&id=100024545925853&sfnsn=wiwspwa