Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வாழ்வின்_பொன்னான_நாட்கள்

மூன்று வருடங்களுக்கு முன் ஈராக் நாட்டின் பக்தாதில் அமைந்துள்ள இமாம் #அபூ_ஹனீஃபா (ரஹ்) அவர்களின் ஸியாரத் முடித்து விட்டு அன்னாட்டு ராணுவ வீரர்களுடன் சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் மாநில தலைவர் M.கமாலுத்தீன்_ஸகாஃபி ஹஸ்ரத் அவர்கள்...

மாஷா அல்லாஹ்...

அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு பரிபூரண ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கி அருள்புரிவானாக!!!.*

ஆமீன்!!!...

💚⚪💙