Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பெருமிதம்_கொள்வோம்..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வாகன விபத்தில் மரணமடைந்த ராஷித் மற்றும் ஷவ்ஃபன் என்ற இரு இளைஞர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு குடும்ப உறவுகளெல்லாம் போன பிறகும் ஒரு கூட்டம் இளைஞர்கள் அவர்களுக்காக வேண்டி இரவென்றும் பாராமல் விடிய விடிய குர்ஆன் ஓதி துஆ செய்கின்றனர்.
ஏனெனில் அவர்கள் இருவரும் SSF என்ற மகத்தான குடும்பத்தின் அங்கமாக இருந்தார்கள் என்பதே காரணமாகும்..

அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற கோர விபத்துகளையும் விட்டு பாதுகாத்து அருள்புரிவானாக!....*