சிறு வயது சேமிப்பின் முக்கியத்துவம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
மலப்புறம் மாவட்டத்தில் உள்ள
ம'அதின் தஃவா கல்லூரியில் மார்க்க கல்வி பயில்பவர்கள் இவர்கள்..
ம'அதின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் சேமிப்பின் அவசியத்தை ம'அதின் நிறுவனங்கள் சேர்மன் கலீலுல் புகாரி தங்கள் உபதேசிப்பது வழக்கம்...
அதுபோன்று இந்த மாணவர்களும் தங்கள் பெற்றோர் அனுப்பும் தொகையில் செலவுகளை சுருக்கியும், மார்க்க பணிகளில் கிடைக்கும் ஸதகாவை சேமித்த 43பேர் புனிதமிகு மக்கா மதீனா இறையில்லம் சென்று வருவதற்கான தொகையை தங்கள் சேமிப்பின் மூலம் பூர்த்தி செய்துள்ளனர்..
ம'அதின் தஃவா கல்லூரி முதல்வர்
மவுலவி இப்ராஹிம் பாகவி,
ம'அதின் அகாடமி ஒருங்கிணைப்பாளர் மவுலவி அஸ்ரப் ஸகாஃபி ஆகியோர் இவர்களுடன் வழிகாட்டியாக இணைந்து உம்ரா பயணம் சென்றுள்ளனர்..