கேரள முஸ்லிம் ஜமாஅத் வழங்கிய நிதியுதவி
மஃதின் அகாதமி

கேரள முஸ்லிம் ஜமாஅத் வழங்கிய நிதியுதவி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கடந்தாண்டு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை நிலச்சரிவில்
முற்றிலும் வீடுகளை இழந்த
மேப்பாடி, சூரல்மலை கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கேரள மாநில அரசு மேற்கொண்டு வரும் புனர் நிர்மாணம் பணிகளுக்கு உதவியாக
கேரள முஸ்லிம் ஜமாஅத் கவுன்சில் சார்பில் இரண்டு கோடி ரூபாய்க்கான காசோலை கவுன்சில் செயலாளர்
மவுலானா சையத் இபுறாகீம் கலீலுல் புகாரி தங்கள் தலைமையில் இன்று
கேரள முதல்வர் பிணராய் விஜயனை நேரில் சந்தித்து வழங்கினர்..