நான் நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா
#நான்_நன்றியுள்ள_அடிமையாக #இருக்க_வேண்டாமா.
அவரின் சின்ன வயதிலேயே தாயும், தந்தையும் மரணமடைந்தார்கள்.
தன் பிஞ்சு கரத்தை கொண்டே தன் தாயின் மைய்யித்தே கஃபன் செய்தார்கள்.
அவர்கள் அனாதையாகவே வாழ்ந்தார்கள்.
கொஞ்சம் காலத்திற்கு பிறகு அவருடைய தாத்தா, சிறிய தந்தை, அன்பு மனைவியும் மவ்த்தானார்கள்.
ஆசையாக பெற்றெடுத்த ஆண் வாரிசுகள் சின்ன வயதிலேயே வஃபாத்தானார்கள்.
அவருடைய சமுதாயம் அவர் மீது மிகவும் கோபம் கொண்டார்கள்.
கல்லால் அடித்தார்கள், ஒட்டகத்தின் குடல் மாலைகளை வீசினார்கள், கொலை செய்யவும் முயற்சித்தார்கள்,
தான் மிகவும் பிரியம் வைத்த தன் சொந்த நாட்டிலிருந்தே மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
எவ்வளவு கடுமையான சோதனைகள்.
இவ்வாறு தொடர் நெருக்கடிகள் நிரந்தரமாக சந்தித்தபோதும் அவர்கள் சொன்ன ஒரே வாக்கியம்.
آفلا أكون عبداً شكوراً.
صلو عليه ﷺ
நான் ஒரு நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?
#தகவல் M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...
مات أبوه وماتت أمٌه ودفنها طفلا بيده، وعاش يتيما، ثم مات جدهُ ومات عمه وماتت زوجته، عاداهُ قومه وآذوه ومِن بلده طردوه، كان مٌبتلى، ودائماً يقول آفلا أكون عبداً شكوراً.
صلو عليه ﷺ