தியாகத்திருநாள் எதிர்பார்ப்பின் கொண்டாட்டம்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஈதுல் அழ்ஹா எதிர்பார்ப்பின் கொண்டாட்டம்
சுல்தானுல் உலமா
ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத்...
"எந்தவொரு பலவீனமான தருணத்திலும் உத்வேகம் பெறவும், தைரியத்தை சேகரிக்கவும், நெருக்கடிகளை சமாளிக்கவும் நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கைப் பாடங்களை மனிதர்கள் முன்மாதிரியாக எடுத்து பின்பற்ற வேண்டும்"