நானும் இந்த ஊர் மக்களும்
நம் பகுதிகளுடன் எனக்கு நாற்பதாண்டு கால உறவு இருக்கிறது. கால கட்டத்துக்கு தேவையான பல கல்வி திட்டங்களும், சோதனை முயற்சிகளும் இங்கு நடத்தப்பட்டன.
90- களில் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களை வெற்றி பெறச் செய்தது முதல் நாம் மேற்கொண்ட கல்வி முயற்சிளுக்கு இவ்வூர் மக்கள் நம்மை பெரிதும் ஆதரித்தனர்.
அந்த முயற்சிகளின் பெயர்தான் Madin academy.
Madin M-BA. College, Madin pharmachy போன்ற வற்றில் சீட்டுகள் உடனுக்குடன் நிரம்பி வழிவது என்பது சமூகம் அந்தளவுக்கு நம்மை நம்புகிறது என்பதன் அடையாளமாகும்.
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் எங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையும், தாரள உதவிகளும் வீண் போகவில்லை..
அதைத்தான் முந்தைய பக்கங்களில் ரிஸல்ட்டாக எழுதியுள்ளோம். நாளையும் இப்படியே பெரிய லட்சியங்கள் நிறைவேறுவதற்கான பாதையில் வலுவாகக் காலடி பதிப்போம்.
உங்கள் ஆதரவுடன்...
#ஸெய்யித்_இப்ராஹிமுல்கலீல்_புகாரி.
சேர்மேன்: மஃதின் அகாதமி, மலப்புறம்