முஹர்ரம் பத்து மஃதின் நிகழ்வு 2025
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#விமோசனம்_தரும்
#ஆஷுரா_தினம்...
கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள மஃதின் அகாடமியில் முஹர்ரம் பத்து (ஆஷுரா தினமான)
இன்று காலை முதல் இரவு வரை
மிக சிறப்பான இபாதத்துகள் நடைபெறுகிறது
வல்ல றஹ்மான் இந்த சங்கையான தினத்தில் நாம் செய்த இபாதத்துகளை ஏற்றுக் கொள்வானாக..
இந்த மகத்தான தினத்தில் நாம் கேட்கும்
பிரார்த்தனைகளை அங்கீகரிப்பானாக...