பயணங்களின்_பேரரசர்
காலை மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் மற்றும் விருந்தினர் வரவேற்புக்குப் பிறகு உஸ்தாதின் ஒரு #நாள் தொடங்குகிறது
மாநாடுகள், இயக்க வகுப்புகள், பள்ளிவாசல், தர்ஸ், மதரசா, கல்லூரி போன்றவற்றின் துவக்க விழாக்கள், ஏழைகளின் வீடு நிர்மாண பணிகள், மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், நோயாளிகள் நலம் விசாரித்தல், இயக்க தோழர்கள், நெருக்கமானவர்களின் மரண வீட்டுக்கு செல்லுதல், மருத்துவமனைகள்-அனாதை இல்லங்கள்-பிற நிறுவனங்கள் போன்றவற்றின் துவக்க விழாவுக்கு செல்லுதல், இயக்க தோழர்கள், மாணவர்கள், இன்னும் மிக நெருங்கியவர்களின் நிகாஹுக்கு செல்லுதல், கல்வி சங்கமங்கள், கடை திறப்பு விழா, மதரசாக்களின் பட்டமளிப்பு விழா,கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவுக்கு செல்லுதல், செயல் வீரர்களின் வீடுகளுக்கு செல்லுதல், ஸியாரத் பயணம், ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடல், ஆறுதல்-சேவை-கல்வி நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொது நலனுக்கான தலையீடுகள் இப்படி பல,பல பயணங்கள் ....
புனித இஸ்லாத்தின் ஒளியை உலகிற்கு பரப்புவதற்காக கோவிட் காலத்தின் அமைதியிலும் பிஸியான பயணங்களுக்கு ஒரு உஸ்தாதின் வாழ்க்கை சீறி பாய்கிறது
யா அல்லாஹ்!, ஷைகுனாவின் அனைத்து பயணங்களிலும் நீ பாதுகாப்பு வழங்குவாயாக!..
*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி*