இது_துபாயில்_அல்ல..
எண்ணற்ற அரபி கல்லூரிகளையும், மதரசாக்களையும், பள்ளிவாசல்களையும், பள்ளிக்கூடங்களையும்,கட்டி எழுப்பிய
அனாதை குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்வளித்த.
ஏழை, எளிய மக்களுக்கு என்றும் துணையாய் நிற்கிற.
காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியலை ஏற்படுத்திய.
ஏராளமான இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கிய.
கேரள ஆலிம்களுக்கு தனித்துவமான இஸ்ஸத்தை பெற்றுத்தந்த.
தள்ளாத வயதிலும் அஹ்லுஸ்ஸுன்னாவின் எழுச்சிக்காக அயராது பாடுகிற.
அரபுலக உலமாக்கள் கமறுல் உலமா என செல்லமாக அழைக்கும்.
கேரள உலமாக்கள் ஸுல்தானுல் உலமா என அன்போடு அழைக்கும்.
இந்திய முஸ்லிம்கள் கிராண்ட் முஃப்தி என மரியாதையாக அழைக்கும்
A.P.அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கட்டி எழுப்பும்...
MARKAZ KNOWLEDGE CITY...
அல்லாஹ் உஸ்தாது அவர்களுக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கி அருள்புரிவானாக...*
*தகவல் :M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..*