உண்மையான ஹீரோ உஸ்தாத்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
உஸ்தாத் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....…
நிமிஷ பிரியா திட்டமிட்டு கொலை செய்தாரா
அல்லது தெரியாமல் நிகழ்ந்த பிழையா....
அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை
ஒத்திவைக்கப்பட்டிருப்பது நிரந்தரமா // தற்காலிகமா
என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்....
நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படும்
என்பது உறுதியான நிலையில்...
விடிந்ததும் தூக்குமேடை ஏற காத்திருக்கும்
ஒரு மனிதனின் ஆயுளை....
ஒரு நாள் அல்லது
ஒருமணி நேரம் நீட்டிக்கச் செய்ய ஒருவரால் முடியுமெனில் அந்த நிமிடங்கள் எவ்வளவு மகத்தானவை... அவர்தான்
எவ்வளவு மதிப்புமிக்கவர்!!!