வஹாபிகளின் திருட்டுத்தனம் பாகம் 2
பாதியை விட்டார்கள் தவ்ஹீத் போலிகள்
தவ்ஹீத் போலிகள் சொன்னது,
நபி(ஸல்) சொன்னார்கள் "உயரமான எந்தக் கப்றையும் | தரைமட்டமாக்காமல் விடாதீர்கள்”
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னது "எந்த உருவச் | சிலையையும் அழிக்காமல் விடாதீர்கள்.
எந்த உயரமான கப்ரையும் சமப்படுத்தாமல் விடாதீர்கள்”.
கப்ருடன் சேர்த்து உருவச்சிலையைச் சொன்னபோது அது முஸ்லிம்களின் கப்ரு அல்ல என்று தெரிகிறது.
முஸ்லிமல்லாதவர்களின் கப்ருக்குச் சொன்ன | சட்டத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினார்கள் தவ்ஹீத் போலிகள்
கப்ரின் மீது கட்டடம் கட்டக்கூடாது என்ற தடை நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் ரவ்ளாவுக்கோ இறைநேசர்களின் கப்ருகளுக்கோ பொருந்தாது. காரணம் |நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்சொன்னார்கள் " எந்த ஒரு நபியையும் அவர்கள் அடக்கம் செய்ய விரும்பிய இடத்தில் வைத்துத்தான் அல்லாஹூ வஃபாத்தாக்கினான்".
(திர்மிதி எண் : 1018)
|நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வஃபாத்தாக்கப்பட்டது அவர்கள் வாழ்ந்த கட்டடத்திலாகும். எனவே அந்தக் கட்டடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள் . அப்போது தன் கப்ருக்குமேலே கட்டடம் இருப்பதை நாயகமே அங்கீகரித்துவிட்டார்கள். மேலும் அந்தக் கட்டடம் தாபிஈன்களின் காலத்தில் இடிந்தபோது தாபியீன்களின் ஏகோபித்த கருத்தின்படி அது | மீண்டும் கட்டப்பட்டது.நாயகத்தின் சொல்லையும் முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்து - இஜ்மாவை யும் ஏற்காதவனக்கு இஸ்லாத்தில் என்ன பங்கு இருக்கிறது?
சத்திய மார்க்கப் பிரச்சாரத்தில் என்றும் சுறுசுறுப்புடன்
ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னா (JAS)
(திருவிதாங்கோடு கிளை )
தொடர்புகொள்ள
7598769505