இவனுக்கே இப்படியொரு நிலையெனில்
மீலாத் மவ்லித்

இவனுக்கே இப்படியொரு நிலையெனில்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#இஸ்லாமிய_கொடும்_எதிரிக்கு #இந்நிலை_எனில்

ஹாபிழ் ஷம்ஸுத்தீன் முஹம்மது இப்னு நாஸிருத்தீன் திமஷ்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கேட்கிறார்கள்.

*إذا كان كافرا جاء ذمه*
*بتبت يداه في الجحيم مخلدا

*اتي انه في يوم الاثنين دائم
يخفف عنه للسرور بأحمدا*

*فما الظن بالعبد الذي كان عمره
بأحمد مسرورا ومات موحدا*

"நரகத்தில் நிரந்தரமாக வசிக்கும் ஒரு காபிரின் தீமையைக் குறித்து, அவனது கரங்கள் நாசமடைவதாக! என அல்குர்ஆனில் வந்துள்ளது.

அஹ்மது நபி (ﷺ) அவர்களின் உதயத்தில் மகிழ்வை வெளிப்படுத்திய காரணத்தால் இத்தகைய ஒரு கொடியவனுக்கு எல்லா திங்கட் கிழமைகளிலும் நரக வேதனை இலகுவாக்கப்படுகிறது.

அப்படியானால் வாழ்நாள் முழுக்க அத்திருநபியின் பிறப்பில் மகிழ்வை வெளிப்படுத்தி, ஏக இறை நம்பிக்கையாளனாக மரணிக்கும் ஒரு அடியானின் நிலை குறித்து உனது கருத்தென்ன?

தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.