நிமிஷ பிரியாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்திய இந்தியன் கிராண்ட் முஃப்தி....

நிமிஷ பிரியாவின் விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்திய இந்தியன் கிராண்ட் முஃப்தி....

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நிமிஷ பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பேச்சுவார்த்தை நடத்திய இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபுபக்கர்
பாகவி ஹஸ்ரத்..

முன்னணி சூஃபி அறிஞர் மூலம் ஏமன் அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டதாக தகவல்....

மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் செய்தி
வர இறைவனிடம் கையேந்துங்கள்...