பாலஸ்தீனம் எங்கள் பூமி.என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்.
#பாலஸ்தீனம் எங்கள் பூமி
என் #உயிரைக் கொடுத்தாவது
நான் காப்பாற்றுவேன்......
1918_ இல் மரணித்த #சுல்தான்_அப்துல் ஹமீது ஸானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஜனாஸாவை சுமந்து செல்லும் படம் இது.
குத்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இவர்களின் பாதுகாப்பில் இருந்தது..
150 மில்லியன் ஸ்டெர்லிங் தங்கத்திற்கு ஈடாக பாலஸ்தீனத்தை விற்க ஏகாதிபத்திய சக்திகள் அவரை வற்புறுத்தியபோது அவர் அளித்த பதில்:
"நீங்கள் எனக்கு உலகிலுள்ள அனைத்து தங்கத்தையும் கொடுத்தாலும் நான் அதை ஏற்கமாட்டேன். பாலஸ்தீனம் முஸ்லிம்களின் தேசம். அதற்காக நாங்கள் உயிரை தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம். எங்கள் முன்னோர்களையும், பரிசுத்த இஸ்லாமையும் காட்டி கொடுப்பதை விட என் நெஞ்சில் உங்களின் வாள் குத்தி கிழிப்பது மேலானது என்று உரைத்தார்...
கோழைகள் பலமுறை இறக்கிறார்கள்,
வீரனுக்கு ஒரே ஒரு மரணம் தான்
என்று சொல்கிறோம்.
அதைச் சொல்லும்போதும் சரி கேட்கும்போதும் சுல்தானின் உருவம்தான் என் நினைவுக்கு வரும்.
அல்லாஹ் அவரை அங்கீகரிப்பானாக....
https://m.facebook.com/story.php?story_fbid=4972672556109685&id=100001009680787&sfnsn=wiwspwa
தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி..
7598769505