தர்மம் தலைகாக்கும்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அல்ஹம்துலில்லாஹ்..
தர்மம் தலைகாக்கும் என்பது வெறும் ஒரு வார்த்தை அல்ல..
ஏழை, எளிய மக்களின் பாதுகாவலன்..
எம்.எ.யூசுப் அலி அவர்களும், குடும்பமும்
இன்று காலை பெரிய விபத்திலிருந்து தப்பினார்கள்..
அல்லாஹ் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை வழங்கி அருள்புரிவானாக..
தகவல்:M.
சிராஜுத்தீன் அஹ்ஸனி.