ஒரு பெரும் செல்வந்தரின் அர்த்தமுள்ள அறிவுரைகள்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஒரு பெரும் செல்வந்தரின்_அர்த்தம் உள்ள அறிவுரைகள்
நாம் ஒருபோதும் கர்வம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது.
நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள்.
யார் கர்வம் கொண்டவர்களாக உள்ளனரோ அவர்களை
இந்த சமூகம் வெறுக்கும்.
மட்டுமல்ல அவர்களை விட்டு மக்கள் விலகியும்
விடுவார்கள்.
#பணம்தான்_எல்லாம்_என்று_நினைக்க #கூடாது..
பணத்திற்காக ஆட்களை மதிக்க கூடிய,
அதற்கு பின்னால் ஓடக்கூடிய காலம்..
கழிந்து விட்டது..
நாம் எல்லாரிடமும் சர்வ சாதாரணமாக பழக வேண்டும்..
அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்..
அப்போது அவனுக்கு தோன்றும்
யூசுஃப் அலியும் நம்மைப் போலவே
ஒரு மனிதர்தான்.
அப்படியானால் நான் வெற்றி பெற்றேன்..
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...