Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஒரு நாட்டையே சின்னாபின்னமாக்கி
இருக்கிறது இஸ்ரேல் என்னும் கொடுங்கோல் அரசு..

ஒரு மக்களின் குடும்பம்
இருப்பிடம்
வாழ்வாதாரம்
தொழில்
அனைத்தையும் பாழ்படுத்தி இருக்கிறது
இஸ்ரேல் என்னும் அரக்க அரசு..

ஒரு நாட்டு மக்களின்
மகிழ்ச்சியை
நிம்மதியை
சமாதானத்தை
கெடுத்து அவர்களுக்கு மீளா துயரத்தை
வழங்கி இருக்கிறது இஸ்ரேல் என்னும்
கருணை வற்றிய மிருக அரசு..

இந்த துயரத்தில் இருந்து அவர்கள்
மீள காலங்கள் எவ்வளவு ஆகும்..