சமூக தொண்டு பணிகளில் கரம் கொடுக்கும் மஃதின்
மஃதின் அகாதமி

சமூக தொண்டு பணிகளில் கரம் கொடுக்கும் மஃதின்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரள முஸ்லிம் ஜமாஅத்தின் தொண்டு பிரச்சாரத்தில் மஃதின் அகாடமி இணைகிறது ✊🌹

கேரள முஸ்லிம் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளரும்,
மஃதின் அகாடமியின் தலைவருமான ஸெய்யித் இப்ராஹிமுல் கலீல்
அல்-புகாரி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்👌🌹