கலந்தர் மஸ்தான் காதிரி விருது பெற்ற கமாலுத்தீன் ஸகாஃபி
இரு தினங்களுக்கு முன் சென்னை செங்குன்றம்
பெருமானார் புகழ் பாடும் பேரவை சார்பில்
நடைபெற்ற மீலாத் மாநாடு சிறப்பாக நடைபெற்றது
மாநாட்டு பெருவிழாவில்
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சங்கநாதம்
அல்லாமா SS கலந்தர்_மஸ்தான்_ரஹ்மானி காதிரி அவர்களின்
பெயரில்
விருது வழங்கப்பட்டது
சுன்னத் ஜமாஅத் கொள்கையை தமிழகம் மற்றும் தமிழ் பேசும் உலகில் ஆணித்தரமாக உரைத்த கிவாமுல் அகாயித் அல்லாமா SSK ஹழரத் அவர்களின் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை ஐந்து உலமாக்கள் பெற்றனர்.
அதில் ஒருவர் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் (SSF)
முன்னாள் மாநில தலைவர்
மெளலானா மெளலவி
டாக்டர் M.கமாலுத்தீன்_ஸகாஃபி அல்ஹிகமி
ஹஸ்ரத் அவர்கள்.
மேன்மேலும் சமுதாயத்திற்கு பல்வேறு சேவைகள் புரிந்திட வல்லோன் அல்லாஹ் அவருக்கு கிருபை செய்தருள்வானாக..
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பெருமானார் புகழ் பாடும் பேரவை உலமா பெருமக்களுக்கு மனம் நிறைந்த துஆவும் வாழ்த்தும் பேரன்பும்