உம்மாவின் பத்தாம் ஆண்டு நினைவு தினம்
#மஃபிரத்திற்க்காக_துஆச்_செய்யுங்கள்
அன்புடையீர்!!!
எங்களது தாயார்
#மர்ஹூமா_மைமூனா_பீவி
அவர்களின்
10 _வது ஆண்டு தினம்..
எமது அன்னையார்
ஆலிம்களை அதிகமாக நேசித்தார்கள்,
தன் பிள்ளைகளையும் ஆலிம்களாக ஆக்க வேண்டும் என்பதை அதிகமாக விரும்பினார்கள்.
அல்லாஹ் அவர்களின் நாட்டங்களை நிறைவேற்றினான்..
உலமாக்களுக்கு உணவு வழங்குவதை பெரும் பாக்கியமாக கருதினார்கள்...
அதை பரிபூரணமாக நிறைவேற்றும் பாக்கியத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்...
எனவே தான் #பத்து வருடங்களாக அவர்களின் ஆண்டு தினத்தன்று குடும்பத்தார்கள், உலமாக்கள் என எல்லாரையும் அழைத்து அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி அன்னாரின் மஃபிரத்திற்க்காக
துஆ செய்து வருகிறோம்..
அல்லாஹ் கபூல் செய்வானாக..
ஆமீன்
எங்களது தாயாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும்
துஆ செய்யும்படி
அன்பாய் வேண்டுகிறேன்...
வல்லோன் அல்லாஹ் நம் அனைவரது பெற்றோர்களுக்கும் சுவனம் வழங்கி அருள் புரிவானாக... ஆமீன்...
துஆ வஸிய்யத்துடன்
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி