இறுதியில் நிமிஷ பிரியாவின் தூக்கு தண்டனை தள்ளி வைப்பு...
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
பிரார்த்தனைகள் பலனளிக்கின்றன.
நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைத்த தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகல் பெறப்பட்டுள்ளது.
இதற்காக உழைத்த மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அல்லாஹ் கருணை புரியட்டும்,
- உஸ்தாத் AP அபூபக்கர் முஸ்லியார்
#GrandMuftiOfIndia
#NimishaPriya
#IUML
@highlight