நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவே

நாங்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவே

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நாங்கள் உடனிருக்கிறோம்
சுவாமி சாரங்கி அறைகூவல்..

Sunni Students Federation SSF தேசிய தலைவர் ஷவுக்கத் நயீமி அல் புகாரி மேற்கொண்டு வரும் "ஹிந்த் ஸஃபர் யாத்திரை" இன்று உத்தரபிரதேச தலைநகர் லக்னோவிற்குள் நுழைந்த போது மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு வரவேற்று உரையாற்றினார் சுவாமி சாரங்கி..
"நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.. ஒரு அச்சுறுத்தலுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
இந்த தேசத்தில் நாமெல்லாம் ஒன்றிணைந்து தான் ஜீவிப்போம்.."

சுவாமி சாரங்கி போன்ற கோடிக்கணக்கான உண்மையான ஹிந்துக்கள் நாடு முழுவதும் உள்ளனர். இவர்கள் ஆத்மார்த்த உணர்வுகளை மறிகடந்து பரிவாரங்கள் செய்யும் முயற்சிகள் ஒரு போதும் பலிக்காது..