இனயத்தில் நடைபெற்ற ஸுன்னி ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் தக்கலை சரகத்தின் பொதுக்குழு
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
குமரி மாவட்டம் ஸுன்னி ஜம்யத்துல் முஅல்லிமீன் SJM தக்கலை சரகத்தின் இக்கல்வியாண்டின் இரண்டாவது பொதுக்குழு
(10/12/2024 செவ்வாய்க்கிழமை)
நேற்றைய தினம்
காலை 8:30மணி அளவில்
இனயம் ஜும்ஆ பள்ளிவாசல்
மதரசா அரங்கில் வைத்து மிக
சிறப்பாக நடந்தேறியது..
.................................................
இந்நிகழ்வில் வைத்து பஹ்ருல் உலூம் உஸ்தாதுல் அஸாதீத் ஓகே ஸைனுத்தீன் குட்டி முஸ்லியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கக் கூடிய குருசாகரம் என்ற மலையாள புத்தகத்தின் மொழி பெயர்ப்பு (அறிவுக்கடல்)
பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...