SJM மதரசா ஆலோசனை கூட்டம் மணியங்குழி
SJM TAMIL NADU

SJM மதரசா ஆலோசனை கூட்டம் மணியங்குழி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

SJM
குமரி மாவட்ட மதரசாக்கள்
ஆலோசனை கூட்டம்.

நாள் : மார்ச்_2 சனிக்கிழமை
நேரம் :காலை 11:30
இடம் : மணியங்குழி மதரசா.
குமரி மாவட்டம்

முன்னிலை..
மணியங்குழி முஸ்லிம் ஜமாஅத்
நிர்வாக பெருமக்கள்..

தலைமை..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
(தலைவர்:
SJM.குமரி மாவட்டம்)

வரவேற்புரை.
M.ஸைஃபுத்தீன் ஜவ்ஹரி
(செயலாளர்: SJM.குமரி மாவட்டம்.)

துஆ..
நிசாமுதீன் ஜவ்ஹரி.
இமாம்:மணியங்குழி முஸ்லிம் ஜமாஅத்.

துவக்கவுரை..
அப்துல்லாஹ் இம்தாதி திருப்பூர்.
செயலாளர்:SJM.
தமிழ்நாடு

விளக்கவுரை.
நாசர் ஹிஷாமி ஊட்டி
தலைவர்:SJM.தமிழ்நாடு.

வாழ்த்துரை..
Z. மாஹீன் அன்வரி.
செயலாளர்.
ஜமாஅத்துல் உலமா சபை
குமரி மாவட்டம்

M.குஞ்ஞு முஹம்மது ஜவ்ஹரி.
பொருளாளர். SJM.
குமரி மாவட்டம்.

சிறப்புரை..
பஷீர் ஸகாஃபி கேரளா..

நன்றியுரை..
I. அஹ்மத் சுல்தான் அன்வரி.
முதன்மை ஆசிரியர்.
தாருல் ஹிக்மா மதரசா.
திருவிதாங்கோடு.

இந்த மகத்தான நிகழ்ச்சியில் அனைத்து உஸ்தாதுமார்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்..