Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பூரிப்பாய் புன்சிரிக்கும் உஸ்தாத்..

நாளை காலை விடிந்ததும் புத்தாண்டின்
முதல் தினத்தில் கேரள மக்களுக்கு உஸ்தாத்
அவர்களின் நற்செய்தி காத்து இருக்கிறது..

மனிதர்களுடன் என்ற அழகிய கருத்தியலை மையப்படுத்தி உஸ்தாத் அவர்கள் தனது மூன்றாவது கேரள சுற்றுப்பயணத்தை
துவங்க இருக்கிறார்கள் எனும் செய்தி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது..

வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒரு பக்கம் இருந்தாலும் கூட ஆயிரக்கணக்கான மக்கள்
எதுவும் இல்லாமல் சமூகத்திலிருந்து குடும்பங்களில் இருந்து அகற்றி நிறுத்தப்படுவதை நாம் அன்றாடம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்..

பலவற்றின் பெயரால் துவஷே கருத்துக்கள்
அடக்குமுறைகள், வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அகலும் நிலையையும் காண்கிறோம்..

இத்தருணத்தில் எல்லா மக்களையும் நாம் அரவணைக்க வேண்டும், எல்லோருக்கும் உதவியாய் இருக்க வேண்டும், எல்லோரது தேவைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்..

மனிதர்களோடு தோளோடு தோளாய் நிற்போம்..

நாளைய தின பயணத்திற்காக உஸ்தாத் அவர்கள் கோழிக்கோடு இரயில் நிலையத்தில் தோழமைகளோடு....