சுவாமியார்மடத்தில் முப்பெரும் விழா
தமிழக முஸ்லிம் ஜமாஅத் (TMJ)
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரி மாவட்டம்
இணைந்து நடத்தும்
#முப்பெரும்_விழா..
1500 வது மீலாத் விழா / கௌசுல் அஃளம் / அஜ்மீர் காஜா நாயகம் நினைவு விழா
#நாள்: 2026 ஜனவரி 04
#நேரம் : ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணி முதல்
#இடம் : வசந்த மாளிகை திருமண மண்டபம், சுவாமியார்மடம்
#தலைமை :
மௌலவி Z. அஹ்மது கபீர் அல்தாஃபி (தலைவர். TMJ குமரி மாவட்டம்)
#வரவேற்புரை:
I.அஹ்மது சுல்தான் அன்வரி
(பொது செயலாளர்,
SSF குமரி மாவட்டம்)
#முன்னிலை:
TMJ - SSF, SJM மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள்....
#துவக்கவுரை:
மௌலவி M.தாஜுத்தீன் அஹ்ஸனி
(மாநிலத் துணைத்தலைவர், TMJ தமிழ்நாடு)
#சிறப்புரை:
மௌலானா மௌலவி
A. அப்துல் மாலிக் சிறாஜி.
(தலைமை இமாம், தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஹனஃபி ஜமாஅத், கோவை)
#புர்தா_மஜ்லிஸ்
ஷாஹே மதீனா குழுவினர் ...
நிறைவுரை & துஆ
அஸ்ஸெய்யித்
S.அப்துர்ரஹ்மான் பாகவி ஃபாழில் அஹ்ஸனி
(தலைவர், TMJ தமிழ்நாடு)
அழைப்பின் மகிழ்வில்..
___________________________
TMJ SSF SJM KANYAKUMARI...