உஸ்தாதின் நிலைப்பாட்டை வாழ்த்தும் மாற்று மத சகோதரர்
உஸ்தாதின் நிலைப்பாட்டை வாழ்த்தும் மாற்று
மதத்தவர்.
✍️ஸ்ரீஜித் ELOKKARA.
நான் A.P.#அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்...
விஷ அறிக்கையை வெளியிட்ட பிஷப் தனது அறிக்கையை வாபஸ் பெற்று பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எவ்வளவு மோசமான, வேதனையான, முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் அறிக்கையாக இருந்தபோதிலும், முஸ்லீம்கள் கட்டுப்பாட்டின், சமாதானத்தின் பாதையைதேர்ந்தெடுத்துள்ளனர்..
பன்மைத்துவ சமூகத்தின் உணர்வுகளை மென்மையாகக் காத்து,
வன்முறையை ஒரு துளி கூட எழுவதற்கு இட கொடுக்காமல் சாந்தி, சமாதானத்தை, அமைதியைப் பேணிய இஸ்லாமிர்களும், அறிஞர்களும் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி மற்றும் பெருமையாகும்....
தவறான ஒரு கருத்தை பொதுமக்களுக்கு முன் கூறிய ஒருவர் தன் செயல்களுக்கு வருத்தப்படவோ அல்லது தவறான அறிக்கையை திரும்பப் பெறவோ செய்தாலைத் தவிர அதைக்குறித்து ஒன்றாக இருந்து விவாதிப்பது அபத்தமானது மற்றும் பரிகாசமானதுமாகும்...
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி
நிலைப்பாடு..🌹🌹🌹