Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வியக்கவைக்கும்
AP.அபூபக்கர் பாக்கவி
உஸ்தாதின் சேவைகள்

"உங்கள் தலைவர் ஷேக் அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களையும் அவர்களது மகனையும் பார்க்க முடியுமா?"

பாகிஸ்தானுக்கு 100 மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு முதியவரின் அன்பான கோரிக்கை...

சும்மா ஒருவரைப் பார்க்க விரும்புவதைப் போல அல்ல அவரது வேண்டு கோள்..

நீங்கள் ஏன் அவரைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள், அதன் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்ட போது...

அவர் சொன்னார்...

இந்த கிராமத்தில் ஐந்து நேரம் ஒழுங்காக யாரும் சரியாக தொழுவதை நான் காணவில்லை.

இந்த கிராமம் தான் எங்கள் உலகம்.

உங்கள் உஸ்தாதும், அவரது மாணவர்களும் இங்கு வந்து மசூதியைக் கட்டினர்.

படிப்படியாக அனைவரும் மசூதிக்கு வந்தார்கள்.

என்று கூறி, அவர் கட்டுப்பாட்டை இழந்து அழத்தொடங்கினார்...

பின்னர் அவர் கைகளை உயர்த்தி, மசூதி கட்டுமானத்திற்கு தலைமை தாங்கிய உஸ்தாத் மற்றும் வழக்கறிஞர் சித்திக் பாய் ஆகியோருக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

பிரார்த்தனை முடிந்ததும் அவர் சொன்னார்...

"இதன் பின்னால் செயல்படும் அனைவருக்கும் நான் எப்போதும் பிரார்த்தனை செய்வது உண்டு என்று கூறினார்...

அன்சார் ரப்பானி பஞ்சாப்
wa.me/+917994335787..

*தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*