சுறுசுறுப்பாக இயங்கிய மனிதர்
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
.....மரண அறிவிப்பு......
குமரிமாவட்டம் திட்டுவளை முஸ்லிம் ஜமாஅத்தை சேர்ந்தவரும்,
ஈத்தாமொழி பள்ளிவாசல் இமாமும், குமரிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை உறுப்பினரும்,
தெங்கம் புதூரில் வசித்து வருபவரும், அஹ்லுஸ்ஸுன்னாவின் எழுச்சி மிகு செயல்வீரருமான மெளலவி: சுபைர் றஹ்மானி ஹஸ்ரத் அவர்கள் தெங்கம்புதூரில் அவர்களது இல்லத்தில் வைத்து வஃபாத்தாஹி விட்டார்கள்...
إنا لله وإنا إليه راجعون
இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு திட்டுவிளை முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் மையவாடியில் அவர்களது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.
அனைத்து உலமாக்களும் அவர்களது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு அவரது மறுமை வாழ்வுக்காக துஆ செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது...