Sirajudheen Ahsani
எழுத்தாளர்

புல்வாமா தாக்குதலில்
ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும்,
மோடியின் அலட்சியத்தைப் பற்றியும்
மோடி தன்னிடம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்ததுப்பற்றி எல்லாம் தைரியமாகப் பொதுவெளியில் பேசுவதற்கு தைரியம் காட்டிய மனிதர்..

புதிய இந்திய சூழலில், தேர்தல்கள் வரும்போது, புல்வாமாவை விட மோசமான தாக்குதல்களை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று மக்களை எச்சரித்தவர்.

அவர் நீண்ட காலமாக மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

அவர் ஜனதா தளத்திலிருந்து பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவரானார். மோடியின் தலைமையின் கீழ் இந்துத்துவா ஆட்சி நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதைக் கண்டபோது, அதைப் பற்றி நாட்டிற்குச் சொல்ல அவர் தயங்கவில்லை.

நினைவஞ்சலிகள்🌹

ஆபித் அடிவாரம்.....