ரமளான் வினா விடை பாகம்.. 1
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_1
1: ரமளான் என்ற சொல்லின் அர்த்தம் என்ன...?
கரித்தல்
2: ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட தேதி..?
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு
ஷஃபான் மாதத்தில்
3 : முதன் முதலாக நோன்பு நோற்ற நபி..?
ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம்
4 : ரமளான் மாதம் ஹிஜ்ரி காலண்டரில் எத்தனாவது மாதமாக வருகிறது..?
ஒன்பதாவது மாதம்..
5 : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை ஆண்டுகள் ரமளான் மாத நோன்பு நோற்றார்கள்.?
ஒன்பது ஆண்டுகள்..
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....