ரமளான் வினா விடை பாகம்.. 2
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 2

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_2

6: நோன்பாளிகள் சுவனத்தில் எந்த நுழைவாயில் வழியாக செல்வார்கள்....?

ரய்யான் எனும் வாசல் வழியாக நுழைவார்கள்..

7: குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்று கூறும் குர்ஆன் வசனம் எது.....?

அல் பகரா.. 185

8 : ரமளான் என்ற சொல் குர்ஆனில் எத்தனை தடவை வந்துள்ளது...?

ஒரு தடவை

9 : நோன்பாளிக்கு கிடைக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி....?

மறுமையில்
அல்லாஹ்வை சந்திப்பது..

10 : ரமளான் மாதத்தின் நோன்பை தொடர்ந்து கடமையாக்கப்பட்ட
மற்றொரு அமல்..?

ஃபித்ர் ஸகாத்...

*****************************

இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....