மீலாத் நினைவலைகள்
மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத்
பூமான் நபியின் பிறந்த நாள் விழா
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்
அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் முஹம்மது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1492-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் ஹிஜ்ரி 1439 ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை மெளலூதும் பிறை 10, 11 (29-11-2017, 30-11-2017) ஆகிய இரு தினங்கள் இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை புதிய மதறஸா கட்டிடத்தில் வைத்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு இந்த புனிதமிக்க விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்
பிறை 10 (29-11-2017)
புதன்கிழமை
தலைமை
மௌலவி S. ஷறஃபுத்தீன் அஹ்ஸனி ( М.М.J.)
கிராஅத் முஹம்மது அறஃபாத்
(மாணவர், இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
துவக்கவுரை :
மௌலவி ஆலிம் J.செய்யிது அன்வரி
(M.M.J)
சிறப்புரை மௌலவி அல்ஹாஜ்
A.K. அபூமன்சூர் மஹ்ளரி
(இமாம், மஹான் பெரிய ஷம்சுதீன் (ஒலி)
ஜுமுஆ மஸ்ஜித், காயல்பட்டணம்)
பொருள் : "உம்மத் முஹம்மதிய்யாவின் உன்னத ஈமான்"
பிறை _11 (30-11-2017)
வியாழக்கிழமை
கிராஅத்
அஹ்ஸன் செய்யது மீரான்
(மாணவர்,
இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
துவக்கவுரை :
மெளலானா மெளலவி
M. அப்துல் வஹ்ஹாப் மஹ்ழரி
( தலைமை இமாம் M.M.J)
சிறப்புரை
மௌலானா மௌலவி
K. அய்யூப் கான் ஃபாழிலி
(தலைமை இமாம், ஜுமுஆ மஸ்ஜித், நம்பாளி
பொருள்...
"அல்லாஹ்வின் அருளும் அடிமையின் நன்றியும்"
பரிசளிப்பு நிகழ்ச்சி
________________________
மார்க்க அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் & 2016 - 2017 கல்வியாண்டில் 5 மற்றும் 7-ம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
நாள் : 30-11-2017, வியாழன்
நேரம் : மாலை 4:00 மணி
முன்னிலை
மெளலவி N. நெளஷாது முஸ்லியார்
(ஸதர் முஅல்லிம், இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
மௌலவி
M.சிறாஜுத்தீன் அஹ்ஸனி
(முஅல்லிம், இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
மெளலானா M.முஹம்மது பஷீர் ரஹ்மானி
(முஅல்லிம், இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
மெளலவி N.M. முஹம்மது இப்ராஹீம்
(முஅல்லிம், இர்ஷாதுத் தாலிபீன் மதறஸா)
பரிசு வழங்குபவர்கள் :
M.M.J. நிர்வாகிகள்
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
02-12-2017, சனி காலை 6:30 மணியளவில் கந்தூரி நேர்ச்சையும், காலை 9:00 மணியளவில் ஸ்பெஷல் வரி நேர்ச்சையும் வழங்கப்படும்.
இவண்,
மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத்
குமரி மாவட்டம்