நபி தின விழாவை முன்னிட்டு தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் கட்டுரை போட்டி
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
நீல முற்றக் கடல் முழுதும் மையால் நேமி - வான்முழுதும் கடுதாசியாய் தாலமுற்றமரமுழுதும் “கலம்” தானுண்டாக்கி - மலக்கு மனிதரும் சீலமுற்றிடும் ஜின்முதல் யாவுமே சேர்ந்தே எழுதினும் அடங்காதோங்கும் சாலவுற்ற புகழ்மஹ் மூதரே!
சல்லல் லாஹூ அலைஹி வ சல்லமே
நபி தின விழாவை முன்னிட்டு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
நடத்தும்
தமிழகம் தழுவிய மார்க்க கட்டுரை போட்டி
தலைப்பு : நபிகளாரை புகழ்ந்து பாடிய தமிழ் புலவர்கள்
நபிகளாரை புகழ்ந்து பாடிய தமிழ் புலவர்கள்