ஸுன்னி ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் 2023_2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் நேற்று (8/7/2023) மதியம் இரண்டு
மணி அளவில் குமரி மாவட்டம் மணியங்குழி முஸ்லிம் ஜமாஅத்தின் நூறுல் ஹுதா மத்ரஸாவில் வைத்து
SJM தக்கலை சரக
செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு மணியங்குழி முஸ்லிம் ஜமாஅத்தின் பேஷ் இமாம் M. நிசாமுதீன் ஜவ்ஹரி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
மேலும் S.J.M. தமிழ் மாநில கண்காணிப்பாளர்
M.#ஸலாம்_முஸ்லியார் அவர்கள்
துஆ ஓதினார்கள்.
S.J. M. பொதுச் செயலாளர்
M.ஸைஃபுத்தீன் ஜவ்ஹரி
வரவேற்புரை நிகழ்த்த
குமரி மாவட்ட S.J.M தலைவர் M.சிராஜுத்தீன் அஹ்ஸனி அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்கள்...
ஆரம்பமாக கடந்த ஒரு மாத செயல்பாடுகள் குறித்து சர்ச்சை செய்யப்பட்டது...
மேலும் இவ்வருடத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு
குமரி மாவட்டத்தில் SJM கீழ் இயங்கும் மதரசா ஸத்ர் உஸ்தாத்மார்கள் அனைவரும் வருகை புரிந்தனர்...
இறுதியில் Exam Board Chairman
H. ஹஸன் ஸஃதி ஹஸ்ரத் அவர்கள் நன்றியுரை கூற சரியாக மாலை 4:30 மணி அளவில் கூட்டம் இனிதே
நிறைவு பெற்றது....
தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி