காவல்துறை அதிகாரிகளுக்கு ஸஹ்ர் இஃப்தார் உணவு வழங்கும் ஆலிம்

காவல்துறை அதிகாரிகளுக்கு ஸஹ்ர் இஃப்தார் உணவு வழங்கும் ஆலிம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இவர் யஃகூப் அஹ்ஸனி கேரள மாநிலம்
மலப்புறம் மாவட்டத்தில் செனக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்....

அந்த பகுதியில் அமைந்துள்ள கோட்டக்கல்
காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிற நோன்பு பிடிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஸஹ்ர் மற்றும் இஃப்தாருக்கான உணவை ரமளான் மாதம் முழுவதும் தன் வீட்டிலிருந்து தனது மனைவி தயார் செய்து வழங்கும் உணவை கொண்டு வந்து
கொடுக்கிறார் இந்த பச்சை மனிதன்...

கழிந்த கோவிட் காலங்களில் இவர் செய்த சேவைகளை குறித்து நாம் முன்னர் எழுதி இருந்தோம்....

அல்லாஹ் அவரது சேவைகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டு பரிபூரணமான பிரதிபலன்களை
வழங்கி அருள்புரிவானாக...

ஆமீன் ....

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி