மூத்தவர்களை கண்டறிந்து கெளரவிக்கும் SSF

மூத்தவர்களை கண்டறிந்து கெளரவிக்கும் SSF

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#மூத்தவர்களை_கண்டறிந்து #கவுரவிக்கும்_SSF....

சமீபத்தில் மாநில ஜமாஅத்துல் சபையினர் முதுபெரும் உலமாக்களை கவுரவிப்பு செய்து பெரிய விழா ஒன்று நடத்தினர்.....

மாஷா அல்லாஹ்..

இதில் நமது குமரி மாவட்டம் கோட்டாறைச் சேர்ந்த G.S.#ஃபஸ்லுல் #ஹக்_மன்பஈ ஆலிம் அவர்களையும் கவுரவித்தனர்...

அல்ஹம்துலில்லாஹ்...

இதற்கு முன் இவ்வருடம் குமரிமாவட்டம் தக்கலையில் வைத்து நடைபெற்ற SSF_ மாநில பிரதிநிதிகள் மாநாட்டிலும் ஹஸ்ரத் அவர்களை கண்ணியம் செய்து SSF_ சார்பாக விருது வழங்கப்பட்டது...

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் சமூகத்திற்கு சேவைகள் பல செய்த மூத்த உலமாக்களை கண்டறிந்து அவர்களை SSF_ கவுரவித்து வருகிறது...

மாஷா அல்லாஹ்..

இந்த மகத்தான பணிகளுக்காக துணை நிற்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் பறக்கத் செய்வானாக!****

தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி