நானும் முனீருல் அஹ்தல் தங்களும்

நானும் முனீருல் அஹ்தல் தங்களும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

காசர்கோடு முஹிம்மாத் ஸ்தாபகர்
ஸெய்யித் தாஹிருல் அஹ்தல்
தங்கள் அவர்களது அன்பு மகனும்
கேரளாவில் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஹ்யாஉஸ் ஸுன்னா அரபிக் கல்லூரியில் எம்மோடு ஒரே வகுப்பில்
ஒன்றாக படித்தவரும் தற்போது கேரள மாநில சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் மாநில தலைவராக விளங்கி
வருகிற ஸெய்யித் முனீருல் அஹ்தல் தங்கள் அவர்களை முஹிம்மாத்தில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் வைத்து
சந்தித்த போது...

அல்ஹம்துலில்லாஹ்....