Sirajudheen Ahsani
எழுத்தாளர்

நிமிஷா பிரியா விஷயத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு
மலையாள மனசாட்சி மிகவும் வருத்தத்தில் இருக்கும்போதுதான் மரியாதைக்குரிய காந்தபுரம் உஸ்தாதின் தலையீடு நம்பிக்கையின் பொன் கதிர் போல வருகிறது. அவரது தலையீட்டின் விளைவாக,
மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும்
நாம் கேட்க முடிந்தது.

நான் உஸ்தாதைத் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன்.

அவரது அறிவுறுத்தலின் பேரில்
ஏமனின் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் செய்த தலையீடுகள் முழுமையாக பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

அனைத்து மலையாளிகளும் காத்திருக்கும் இறுதி மகிழ்ச்சியான செய்திக்காக வெய்ட் செய்வோம்..

குஞ்சாலி குட்டி
கேரள முஸ்லிம் லீக் தலைவர்