குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...1

குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...1

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)

மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம்

நாள்:
29-10-2016
சனிக்கிழமை
காலை 10.00 மணி

இடம் :
அல்மத்ரஸத்துல் ஹமீதிய்யா
புதுப்பள்ளி அருகில், திருவிதாங்கோடு.

நிகழ்ச்சி நிரல்....

காலை 10.00 மணி :

துஆ :
மெளலவி.
F. ஷாஹூல் ஹமீத் அன்வரி
(இமாம், பெரியபள்ளி, திருவை.)

கிராஅத்
S.A.அஸ்ஸெய்யித் முஹம்மத் இஸ்மாயில்
(துணைத்தலைவர்,
SSF திருவை கிளை)

தலைமை:
அல்ஹாஃபிழ் மௌலவி
Z. அஹமது கபீர் அல்தாஃபி
(SSF மாநில செயற்குழுஉறுப்பினர்)

முன்னிலை
மெளலவி.
H. முஹம்மத் சித்தீக் ஃபைஸி
(இமாம், APMA தக்கலை)

மெளலவி.
M. அப்துல் ஸலாம் மிஸ்பாஹி
(இமாம், ஜுமுஆ மஸ்ஜித், வேர்கிளம்பி.)

மெளலவி.
A. அப்துல் வஹ்ஹாப் மஹ்ழரி
(இமாம், ஜூமுஆ மஸ்ஜித் மணவாளக்குறிச்சி.)

ஜனாப்.
P. K. ஹம்ஸா
(மாநில பொருளாளர் SSF)

வரவேற்புரை :
A. ஜஹபர் சாதிக்
(செயலாளர், SSF தக்கலை கிளை.)

வாழ்த்துரைகள் :
மெளலவி.
S. ஷறஃபுத்தீன் அஹ்ஸனி
(பேராசிரியர், A.J.A.A. கல்லூரி, திருவை.)

மெளலவி.
S. ஷறஃபுத்தீன் அஸ்ஹரி
(இமாம், ஜூமுஆ மஸ்ஜித், மணியங்குழி.)

மெளலவி:
S. ஜஹபர் சாதிக் மிஸ்பாஹி
(செயலாளர், SJM தக்கலை சரகம்)

மெளலவி.
S.S. தாஸீன் ஸமதானி
(SJM மாநில செயற்குழு உறுப்பினர்)

மெளலவி. M. முஹம்மது அன்ஸார் ரியாஜி
(இமாம், முஹ்யத்தீன் பள்ளிவாசல், திருவை.)

மெளலவி.
Z. மாஹீன் அபூபக்கர் அன்வரி
(இமாம், முஹ்யத்தின் பள்ளிவாசல், குலசேகரம்.)

மெளலவி.
S. தவ்ஃபீக் கவ்ஸரி
(இமாம், ஜுமுஆ மஸ்ஜித், கன்னியாகுமரி.)

மெளலவி.
M.R. கமறுத்தீன் ஸகாபி (இமாம், ஜூமுஆ மஸ்ஜித், மணலிக்கரை.)

மெளலவி.
A. கமறுத்தீன் மஹ்ழறி
(இமாம், முஹ்யத்தின் பள்ளிவாசல், மார்த்தாண்டம்.)

அமைப்பின் வரலாறும் வடிவமும்:

உரை‌ :
S. ஷஃப்பீர் அலி M.B.A.,
(மாநில பொதுச்செயலாளர், SSF.)

பயிற்சி வகுப்பு :

மெளலவி.
K. அய்யூப்கான் ஃபாழிலி
(இமாம், ஜுமுஆ மஸ்ஜித், நம்பாளி.)

பொருள்:
இஸ்லாமும் மாணவர்களின் பங்களிப்பும்

இரண்டாம் அமர்வு

மதியம் 2.00 மணி:

பயிற்சி வகுப்பு :
மௌலவி. M. நிஸாமுத்தீன் அஹ்ஸனி
(பேராசிரியர், A.J.A.A. கல்லூரி, திருவை.)

பொருள் :
அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத் யார்?

மாலை 3.00 மணி :
இறுதி கலந்தாய்வு

மாலை 4.00 மணி :
ஸலவாத் மஜ்லிஸ்

நன்றியுரை :
M.மன்சூர்
(செயலாளர், SSF திருவை கிளை.)

அன்புடன் அழைக்கிறது

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF)
குமரி மாவட்டம்