குமரி மாவட்ட அளவிலான மாணவர் தர்பிய்யத் முகாம் திருவிதாங்கோடு...2
பிஸ்மில்லாஹிற்
றஹ்மானிற் றஹீம்
குமரி மாவட்ட
SSF நடத்தும் SYNERGIA 2019 மாணவர் தர்பியத் முகாம்
மற்றும் காசர்கோடு ஜாமியா ஸஅதிய்யா அறபிய்யாவின்
50_ ஆவது ஆண்டு பொன்விழா பிரச்சார அறிமுக விழா
நேரம் :
காலை 10.00 மணி முதல்
இடம் : ஹமீதியா மஜ்லிஸ், திருவிதாங்கோடு.
தலைமை :
மெளலவி. அல்ஹாஜ். அல்ஹாஃபிழ்
z.அஹமது கபீர் அல்தாபி
(தலைவர் SSF-குமரி மாவட்டம்)
கிராஅத் : அஸீம்
(மதரஸா மாணவர்)
வரவேற்புரை :
U. முஹம்மது அமீர் அல்தாஃப்
(செயலாளர் SSF - குமரி மாவட்டம்)
வகுப்புரைகள் :
மெளலவி.
B.S.M. அலிபாதுஷா றஹ்மானி
(இமாம்- பீர் சாதாத் ஜீம்ஆ மஸ்ஜித், ஆளுர்
தலைப்பு :
போதையில் தடம் புரளும் இளைஞர்கள்
மெளலவி.
T.P. முஹம்மது ஷாஹித் ஸகாஃபி
(மாநில செயற்குழு உறுப்பினர்- SSF தமிழ்நாடு
தலைப்பு அமைப்பும்
அதன் வடிவமும்
மெளலவி அல்ஹாஃபிழ்,
M. நிஸாமுத்தீன் அஹ்ஸனி
(தேசிய செயற்குழு உறுப்பினர் SSF)
தலைப்பு :
இஸ்திகாஸா உதவி தேடுதல்
பிரச்சார அறிமுகவுரை
மெளலவி. A. முஹம்மது இஸ்மாயில் ஸஅதி
(விளிஞ்ஞம்)
நன்றியுரை :
S. முஹம்மது யூஸுப்
(பொருளாளர் SSF -
குமரி மாவட்டம்)
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரும் வருக!!
அழைப்பின் மகிழ்வில்,
SSF குமரி மாவட்டம்
மற்றும் ஸஅதிகள்