ஷாஹுல் ஹமீத் ஃபைஸியின் கனவு நிறைவேறிய தருணம்

ஷாஹுல் ஹமீத் ஃபைஸியின் கனவு நிறைவேறிய தருணம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாஹ்வின் அளப்பரிய பெரும் கிருபையால்
தக்கலை
அஞ்சுவன்னம் பீர்
முஹம்மதிய்யா முஸ்லிம்_ஜமாஅத்
தலைமை இமாம்
மெளலானா மௌலவி
ஷாஹுல்_ஹமீது_ஃபைஸி
ஹஸ்ரத் அவர்களின் அருமை
மகனார்
#முஹம்மது அவர்கள்
நேற்றைய தினம்
(26-10-2025, ஞாயிறு)
கேரள மாநிலம்
கொல்லம், இத்திக்கரா ஸமதானிய்யா அரபுக் கல்லூரியில் "ஹாஃபிழ்"
பட்டம் பெற்றார்.

அல்லாஹ்வின் அருள் மறை அல்குர்ஆனை முழுமையாய் நெஞ்சத்துள் பதித்து #ஹாஃபிழாய்
உலா வரும் எம் இனியவரே!

இறை அருளும்,
இறைத் தூதர் ஆசியும்,
இறை நேசர்கள் வாழ்த்தும் சூழ,
நீங்கள் பாரில் பெரும் புகழ் சேர்த்திட கருணையாளன் அல்லாஹ் பேரருள் புரிந்திட துஆச் செய்கின்றோம்.

கருணைக் கடல் அல்லாஹ்வின் பேரன்பால் ......
நம் உயிரினுமினிய நபிகள் நாதர் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளாசியால் .....
வையத்துள் வாழிய நீவிர் பல்லாண்டு, பல்லாண்டு நலமும், வளமும் பெற்று!

அன்புடன்
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி