ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 1
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்.
#பிறை...1
சுவனத்தின்_வாசலை
தட்டுங்கள்....
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள்.....
( أَدِيْمُوْا قَرْعَ بَابِ الْجَنَّةِ يُفْتَحُ لَكُمْ)
"சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் வரை அதன் கதவை தட்டிக்கொண்டே இருங்கள் உங்களுக்காகத் திறக்கப்படும் என்று கூறினார்கள்
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்
( وكيفَ نديمُ قرْعَ بابِ الجنةِ ؟ )
"நாயகமே! அக்கதவை நாம் தட்டுவது எப்படி?" என்று வினவினார்
அதற்கு அண்ணலார்,
( بالجوعِ والظمأِ )
"அது பசி மற்றும் தாகம் மூலமாக தான்" என்று பதிலளித்தார்கள்