ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 2
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_2
#ரமளான்_பிறந்து_விட்டால்.....
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفِّدَتِ الشَّيَاطِينُ )
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன,
நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன,
ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றனர்.
(ரமளான் மாதத்தின்)
ஒவ்வொரு இரவிலும் பொது அறிவிப்பாளர் ஒருவர்
( وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ)
"நன்மையைத் தேடுபவனே
முன்னேறி வா!
தீமையைத் தேடுபவனே!
(பாவங்களைத்) தடுத்துக்கொள்!
என்று அறிவிக்கிறார்.