Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அவர் எங்களை இப்படி ஒரு புன்னகையுடன் வரவேற்றார்,
நாங்கள் அவரை நோக்கி அமர்ந்தோம்.
எல்லாம் நல்லதுப்போல நடக்கிறது.
சரியாக தூங்கி
மூன்று நாட்களாச்சு
இவைதான் அவர் எங்களிடம் உதிர்த்த முதல் வார்த்தைகள்.

என் கண்கள் கண்ணீரால் நிறைந்து கலங்கிய தருணம்.

94 வயதான ஒரு மனிதர்,
தனது வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத,
தனது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெண்ணின் விடுதலைக்காக
உதவிகள் செய்தும்,
தலையீடு செய்தும்
கடந்து செல்கிறார்.

அசுத்தம் நிறைந்த மனங்களால் வீசப்படும் கற்களைப் பார்த்து அவர் நடுங்குவதில்லை.

தனது வழியில் இடையூறு செய்து நிற்பவர்களை அவர் ஏறடுத்தும் பார்ப்பதில்லை.

பொறாமை கொண்டவர்களின் இழிச்சொற்களுக்கும்,
பழிச் சொற்களுக்கும்,
அவதூறுகளுக்கும்
அவர் அஞ்சி நடுங்குவதில்லை.

இதுதான் மதச்சார்பின்மையை நிலைநிறுத்தும்,
உயர்த்தி பிடிக்கும்
ஒரு உண்மையான
கேரளா ஸ்டோரி

https://www.facebook.com/share/p/1Bw3WwZ4nv/