#ஸ்ரீ_நாராயண_குரு_சகோதரத்துவ விருது பெறும் ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத்...
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ஸ்ரீ நாராயண குரு சகோதரத்துவ விருது
ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது..
சுவாமி_சாஸ்வதிகானந்தா
கலாசார மையம் இவ்விருதை வழங்குகிறது..
இந்த விருது
ரூ.1.லட்சம்
ரொக்கப் பணம்,
பாராட்டுப்_பத்திரம் மற்றும்
பதக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது..