MPH..வாழ்த்தி ஆர்னிகா நாசர் அவர்களின் முகநூல் பதிவு

MPH..வாழ்த்தி ஆர்னிகா நாசர் அவர்களின் முகநூல் பதிவு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மௌலவி எம். சிராஜுதீன் அஹ்ஸனி
(இயக்குனர்-
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ், திருவிதாங் கோடு,
கைபேசி எண்: 7598769505)

அன்புடன் அனுப்பிய வெளியீடுகள்.
அனைத்தும் புத்தி கொள்முதல்கள்.
வாசித்து என் ஆன்மிக அறிவை மேம்படுத்துவேன்.
பலனை எதிர்பாராது இறைப்பணி ஆற்றும் சிராஜுதீன் அஹ்ஸனிக்கு இறைவன் தகுந்த ஊதியம் தருவானாகட்டும். ஆமீன்.